Squat meaning in tamil
உங்கள் "Squat meaning in tamil" என்னும் தேடல், உங்களை சரியான இடத்திற்க்கு கொண்டு வந்துள்ளது.
Squat என்னும் சொல்லுக்கு இரண்டு பயன்பாடுகள் உண்டு.
பொதுவாக உடற்பயிற்சி கூடங்களில் "squat" என்னும் சொல் பேச்சு வழக்கத்தில் உள்ளது. சிலர் இதனை தவறாக "squaad" என்றும் கூறி வருகின்றனர். இருப்பினும் "squat" (ஸ்குவாட்) என்பதே சரி.
Squat உடற்பயிற்சி மற்றும் அதன் பயன்கள் குறித்த எங்களுடய கட்டுரையை படிக்க கீழே உள்ள link ஐ click செய்யவும்.
இந்த தலைப்பில் நாங்கள் எழுதிய கட்டுரையை படிக்க கீழே கொடுக்கபட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும்.
2. இரண்டாவதாக, ஒருவருக்கு எது தெரியும் அல்லது தெரியாது என்பதை குறிப்பிட "you don't know squat" (யு டோன்ட் நோ ஸ்கவாட்) என்ற சொற்றொடரும் பயன்பாட்டில் உள்ளது. இது "அமெரிக்க" நாடோடிகள் அறிமுக படுத்திய சொல்லாகும். ஆரம்ப காலங்களில் "diddly squat" என்று சொல்லப்பட்டு பின்பு "squat" ஆக மருவியது இச்சொல்.
ஒருவரை பார்த்து "யு டோன்ட் நோ ஸ்கவாட்" என்று கூறினால், அவருக்கு ஒன்றும் தெரியாது என்று கூறுவதற்க்கு இணையாகும். இது ஒருவரை இழிவு படுத்த பயன்படுத்த படுவதால் உங்கள் பேச்சுகளில் இதனை தவிர்ப்பது நன்று.
இந்த சிறு கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்க்கு ஷேர் செய்யவும். இந்த சிறு கட்டுரையில் மாற்றம் ஏற்படுத்த எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
As the founder of Fitfoody, I would like your honest feedback on this article.
Help me to improve my content
-Vibesh Karayil
Leave a Reply